குறும்பு:-காதலிக்கும்போது………… - சுட்டபழம்

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

திருமணமாகி சிலகாலத்தின் பின்னர், உரையாடல் எப்படி இருக்கும்?
கீழிருந்து மேலே படியுங்கள்

0 comments:

Post a Comment