உங்கள் வாக்கு(1).

பின்வரும் கருத்துக்கான சரியான ஒரு பதிலை தெரிவு செய்து அதனை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ manuventhan@hotmail.com ஊடாக 10 மார்ச் 2011 ற்கு
முன்னதாக அறியத்தரவும்.முடிவுகள் 15 மார்ச் 2011 தீபம் இணைய இதழில் வெளியாகும்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் எவர் கையில்?

1.அன்னை
2.தந்தை
3.நண்பர்

1 comments:

  1. kanaga.kana@gmail.comSaturday, February 19, 2011

    குறிப்பிடப்பெற்ற மூவருக்கும், வாழும் சூழலுக்கும் முக்கிய பங்குண்டு

    கனகரத்தினம்

    ReplyDelete