உங்கள் வாக்கு(2):-

உங்கள் வாக்கு(1)இல் பங்குபற்றிய வாசகர்கள்:
கனகரட்னம்-மார்க்கம்,கெங்காசிவா-ஸ்கார்போரோ,
திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-சென்னை,நீதன்-டென்மார்க்,குகன்-ஸ்கார்போரோ,நந்தினி-ஸ்கார்போரோ
இளங்கண்ணன்-ஸ்கார்போரோ,பொன் விஜே(வாழ்விடம் தெரியப்படுத்தப்படவில்லை)அனைவருக்கும் தீபம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
கிடைத்த முடிவுகள்:-
1.அன்னை-(04)
2.தந்தை-(03)
3.நண்பர்-:-(03)
ஒரு வாசகர் மூவரையும் குறிப்பிட்டிருந்தார்.அனைவரதும் முடிவுகள் அவர்களின் சொந்த அனுபவங்களின் அல்லது உற்றார்,உறவுகள், நண்பர்களின் அனுபவங்களாக இருக்கலாம்.தொடர்ந்து பங்களியுங்கள். அடுத்த உங்கள் வாக்குக்கான தலைப்பு,
ஒரு ஊர்  பெருமை கொள்ளும் வகையில் வளம் பெற மூல   காரணமாய் இருக்கவேண்டியவை,
1.தரமான பாடசாலைகள்,வாசிகசாலைகள்.
2.நவீன கைத்தொழில் முயற்சிகள்.
3.உயர்ந்துவரும் ஆலயங்கள்.
4.நீச்சலடிக்கும் தடாகங்கள்.
5.உயர் நோக்குடைய சமுக சேவையாளர்கள்,புத்திஜீவிகள்.
கருத்துக்கான சரியான ஒரு பதிலை, அல்லதுஒன்றுக்கு மேற்பட்டவையை முதலாவது ,இரண்டாவது என வரிசைப்படுத்தி  தெரிவு செய்து அதனை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ manuventhan@hotmail.com ஊடாக  10april2011  ற்கு முன்னதாக அறியத்தரவும்.முடிவுகள் 15april2011  தீபம் இணைய இதழில் வெளியாகும். தமிழில் எழுதுவதற்கு உரிய விபரங்களை அறிய தீபம் பெப்ரவரி 2011 இதழினை அழுத்திப் பாருங்கள். நன்றி. 

0 comments:

Post a Comment