உணவின்புதினம்



வெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ளி‌ன் ம‌கிமை:- வெள்ளைநிற காய்கறி ற்றும் உணவு வகைகள் ல்ல நோய் திர்ப்புச் க்தி ளி‌‌க்கின்றன.
உடலில் ள்ள கொழுப்பு ற்றும் த்த அழுத்த அளவைசீராகப் பராமரிக்கவும் வெள்ளைநிறக் காய்கறிகள் ன்படுகின்றன.

வெங்காயம், பூண்டு போன்றவற்றில் ல்பைடுகள்நிறைந்திருக்கின்றன. மேலும் ல்லிசின் ன்ற பைட்டோ கெமிக்கலையும் ள்ளடக்கியதாக ள்ளது.

இவை உடலில் ட்டிகள் ற்படாமல் தடுக்கும் ற்றல் பெற்றுள்ளன. த்த கொழுப்பு, த்த அழுத்தம், த்தத்தில் கொழு‌‌ப்பு ற்றும் த்தத்தில் ள்ள ர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவு‌‌கின்றன.

வெள்ளைநிறத்திலான முள்ளங்கியில் நார்ச்சத்து திகம் ள்ளது. ஈரப்பதம் ‌‌நிறைந்த ந்த காய் உடலுக்கு குளிர்ச்சியைளிக்‌‌கிறது. மு‌‌ள்ளங்கி இயற்கையான மலமிளக்கியாகவும் பயன்படும்.

தோலுக்கும், ண்களுக்கும்மிகவும் ன்மை பயக்கும் ற்றல் முள்ளங்கியில் ண்டு.
சாக்லேட்டுகள் உடலுக்கு நல்லதே!:- 10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந்த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகியவற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்கலேட்டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப் ரிப்போர்ட்டை அளித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் தங்கள் உணவுப்பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள் உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மரபான சாக்கலேட் தயாரிப்பு முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் அதிகாரபூர்வ விஞ்ஞான ஆய்வுகளிலும் சாக்கலேட் சாப்பிடுவதால் ஆரோக்கிய கேடு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளதோடு, சில அதிகாரபூர்வ ஆய்வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.
2500 மனுக்கள் தங்களது மருத்துவக் கோரல்களுக்காக ஐரோப்பிய யூனியனில் அளிக்கப்படுகிறது என்றால் 200 மனுக்களே ஏற்கப்படுகின்றன.

எனவே எந்த வித பயமும் இல்லாமல் சாக்கலேட் சாப்பிடலாம் என்கிறது ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம்!

0 comments:

Post a Comment