நோர்வே
நோர்வே
ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நோர்வே
இராச்சியம் என அழைக்கப்படும் நாடாகும்.
நாட்டின் நாணயம்
நோர்வே குரோன் ஆகும்.
ஐரோப்பிய நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும். இதனை விட இயற்கை வாயு, உருக்கு, செம்பு, நாகம் (துத்தநாகம்), நிலக்கரி மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் பெற்றோலியம் என்பன வளங்களாகும்.
சவுதி அரேபியா மற்றும் இரசியாவிற்கு அடுத்த படியாக அதிக பாறை எண்ணெய் பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடாகும்.
ஐரோப்பாவில்
குறைந்த மக்கள் அடர்த்தியுடைய நாடாகும். அதிகமானோர் பின் இனத்தை சேர்ந்தவர்கள்.
நோர்வே மொழியே முதன்மை மொழியாகும். நாட்டின் 94 சதவீத மக்கள் கிறித்தவர்கள் ஆவர்.
இவர்களில்
257,000 -
ஐரோப்பா வைச் சேர்ந்தவர்கள்.
199,000 -
ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
67,000 -
ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
18,000 - தென்
அமெரிக்கா மற்றும் நடு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
11,000 - வட
அமெரிக்கா மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்தவர்கள்.
ஏனைய ஐரோப்பிய
நாடுகளைப் போன்று நோர்வேயிலும் கால்பந்து மிகவும் பிரபல்யமானது. இதை விட பனிக்கால
விளையாட்டுக்களும் இங்கு பிரபல்யமானவை. முக்கியமாக ஸ்கீயிங, அல்பைன் என்னும்
பனிச்சறுக்குதல்களிலும், ஸ்கேடிங், ஸ்கீ ஜம்ப் என்னும் விளையாட்டுக்களிலும் நோர்வே
முன்னணி வகிக்கும் நாடாகும்.
.
.
0 comments:
Post a Comment