சிரிக்க...!ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ?
 விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.
ரசிகை: இது ஆம்பள புள்ளை சார்
விஜய்:  அப்போ நாற்காலி ன்னு வை
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?
பில்லை மட்டும் கரெக்டா கட்டு..
இப்படிக்கு
 தமிழ்நாடு மின்வாரியம்
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !
மூன்று நண்பர்கள் கோவில் சென்றார்கள்.
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!? 

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர் : !!!
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

0 comments:

Post a comment