அறிவியல்

பற்பசை:நம்பெற்றோர்களில்பலர்தாங்கள்பயன்படுத்தும்அதேபற்பசையையேதங்களதுகுழந்தைகளுக்கும்வாங்குவார்கள். இதுமுற்றிலும்தவறானது, பற்களவிழுந்துமுளைக்கின்றவரையில்அந்தந்தவயதுக்குஏற்றபற்பசைகளைஉபயோகிப்பதேசிறந்தது. இன்றையநவீனபற்பசைதயாரிப்பில்மூன்றேமூன்றுபுளோரைடுகள்தான்முக்கியமூலப்பொருளாகபயன்படுத்தப்படுகிறது. அவையாவன, சோடியம்புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ்புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம்மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசைதயாரிக்கும்நிறுவங்களைபொறுத்துபயன்படுத்தப்படும்புளோரைடும்மாறுபாடடைகிறது. பெரும்பாலானநிருவனங்களால்சோடியம்புளோரைடுமற்றும்சோடியம்மோனோ-புளோரோபாஸ்பேட்தான்அதிகமாகபயன்படுத்தப்படுகிறது. இவைபற்களைசுத்தம்செய்வதில்சிறப்பாகசெயல்பட்டாலும்கூடதொடர்ச்சியாகபயன்படுத்தும்போதுஈறுகளை (Enamel) தாக்கும்தன்மைகொண்டவை. தொடர்ச்சியானபயன்பாட்டிற்குஸ்டன்னஸ்புளோரைடுகொண்டுதயாரிக்கப்பட்டபற்பசைகளேசிறந்தவை. இவைசற்றுவிலைஅதிகமாகஇருந்தாலும்இவற்றைபயன்படுத்துவதேபற்களுக்கும்ஈறுகளுக்கும்நல்லது.
பற்களைஅழகாகவைத்திருக்க:-பெண்களின்அழகைமெருகேற்றிகாட்டுவதில்பற்களுக்குத்தான்முதல்இடம். பற்களில்சிறிதுகறைஇருந்தாலோ, விரிசல்மற்றும்சொத்தைஇருந்தாலோமுகஅழகேசிதைந்துபோய்விடும். ஆகவேபெண்மணிகளே, பற்களைஅழகாகவைத்துக்கொள்ளஉதவும்உணவுவகையைருசித்துசாப்பிடுங்கள்.

கடல்வாழ்உணவுவகைகள்மற்றும்டீயிலும்பற்களைமினுமினுக்கவைத்திருக்கக்கூடியபுளூரைடுஅதிகஅளவில்உள்ளது. இதுபல்சொத்தை, பல்வலி, போன்றபல்சம்பந்தமானபிரச்சினைகளைவரவிடாமல்தடுத்துவிடுகிறது. இதுஈறுகளைபாதுகாப்பதோடுபலமடையவும்செய்கிறது.
பற்கள்மற்றும்ஈறுகளைபாதுகாப்பதில்இரும்புசத்தின்பங்குஇன்றியமையாதது. இதுநகங்களின்அழகைதக்கவைத்துக்கொள்ளவும்உதவுகிறது.
ரிச்டர்ஸ்கேல் - Richter Scale:-அமெரிக்கநிலஅதிர்வுவியலாளர் 'சார்லஸ்ரிச்டர்' 1935ம்ஆண்டில்முதன்முதலாகநிலஅதிர்வுகளுக்குநிலஅளவுகளைவரையறுத்தார். இதுதரையில்ஏற்படும்நிலஅதிர்வின்அலைஉயரத்தைக்கணிக்கும். இதன்ஒருயூனிட்அதற்குமுந்தையயூனிட்அளவைவிடபத்துமடங்குஅதிகஅதிர்வுகளைக்கொண்டதாகஇருக்கும். நிலஅதிர்வுகள்ஒருமில்லிமீட்டருக்கும்குறைவானஅளவிலிருந்துபலமீட்டர்கள்வரைமிகஅதிகமாறுபாடுகளைக்கொண்டதாகஇருப்பதால், அவர்அளவுகளைஇவ்வாறுவரையருக்கவேண்டியிருந்தது. ஆகவேரிச்டர்ஸ்கேலில் 5 என்றஅளவுநான்கைவிடபத்துமடங்குஅதிகஅதிர்வுகளைக்கொண்டதாகஇருக்கும். மூன்றைவிட 10x10 அல்லது 100 மடங்குஅதிகஅதிர்வுகளைக்கொண்டதாகஇருக்கும்.

ரிச்டர்அளவில் 2.0க்குகுறைவானவற்றைசாதாரணமனிதர்களால்அறியமுடியாது. இவைகள்மைக்ரோபூகம்பம்எனப்படும். இவைசர்வசாதாரணமாகதொடர்ந்துநடைபெறும். 6.0க்குமேல்பதிவாகும்பூகம்பங்கள்மோசமானபாதிப்பைஏற்படுத்தக்கூடியவை. ரிச்டர்அளவைஉருவானபிறகுஅதிகபட்சமாக 8.9 வரைபதிவுசெய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment