வேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளா?


-ஆய்வில் தகவல்

பிறந்த ஒரு மாதத்துக்குள் வேகமாக வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் அறிவாளியாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பப்பிள் ஹெல்த் பல்கலைக்கழகத்தின் ஆராயச்சியாளர்கள் செய்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறந்த ஒரு மாத காலத்துக்குள், அக்குழந்தை வேகமாக வளர்வது அதாவது, எடை அதிகரிப்பு மற்றும் தலையின் அளவு அதிகரிப்பது போன்றவை, எதிர்காலத்தில் அக்குழந்தை அறிவாளியாக இருக்கும் என்பதற்கு அறிகுறியாகும் என்கிறது அந்த ஆய்வு.

0 comments:

Post a Comment