
இவற்றின் மற்றுமொரு அங்கமாக பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடியFlyshark
எனும்
வயர்லெஸ்
கீபோர்ட்
ஒன்று
அறிமுகம்
செய்யப்படவுள்ளது.
இந்த கீபோர்ட் ஆனது டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு
பெரிதும்
உதவக்கூடியதாக
காணப்படுகின்றது.
இதேவேளை Android, iOS சாதனங்களில் மட்டுமே இந்த கீபோர்ட் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment