கல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]

கல்லறையில் தூங்கும் 
 மாவீரர்களை

 வணங்க விழா க்கோலம் காணும் 

திிருநாள்  

கார்த்திகை மாதம் 

கார்த்திகை தீபம் ஏற்றி 

காந்த  மாலை இட்டு 

கரும் வேங்கைகளை 
பூசிக்கும் திருநாள் 
எங்கள்  மூச்சுடன் 
கலந்து இருக்கும் 
உங்கள் நினைவுகளை

மீள நெஞ்சில் நிறுத்தி 

பார்க்கும் திரு நாள் 

மக்களின் கனவை 

நெஞ்சில் சுமந்து 
களம்பாடி 
பகை விரட்டி

உரமாகி  

உறங்கும் வீரர்களின் 
திரு நாள்
**************

0 comments:

Post a Comment