tag:blogger.com,1999:blog-3559326856048819077.post1080068103834033893..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-68921409098249232362019-03-28T07:41:56.400-04:002019-03-28T07:41:56.400-04:00சில வருடங்களுக்குமுன் ஒரு தமிழ் மாணவி கனடாவில் காண...சில வருடங்களுக்குமுன் ஒரு தமிழ் மாணவி கனடாவில் காணாமல் போயிருந்தாள் . பல்லினமும் தொழில் புரியும் அலுவலக இடைவேளைகளில் பேசும்போது அவள பற்றிய பலவிதமான ,சகிக்கமுடியாத, காது கொடுத்து கேட்கமுடியாது பல விதமான செய்திகளைஎம் தமிழர் அவர்களுக்கு விதைத்திருந்தனர்.கடைசியில் அவை எதுவும் உண்மையில்லை.<br />பின்னர் ஒருசமயம் சீன மாணவி ஒருவர் காணாமல் போயிருந்தாள்.அங்கு வேலை செய்யும் சீன நாட் டவர் எவரிடமும் கேட் டால் ''I don't know '' தான் பதிலாக இருந்தது எவ்வளவு வித்தியாசம் பாருங்களேன்.<br />கூடும் இடங்களில் அடுத்தவர்களை பழிப்பதும்,குறைவாகப் பேசுவதையுமே நம்மவர் வளர்த்து வருகின்றனர்.ஆனால் அவர்கள் பேச்சு general knowledge க்குள் அடங்கியிருக்கும் mavethan, sellnoreply@blogger.com