tag:blogger.com,1999:blog-3559326856048819077.post2405983546467374186..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: இந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-984265375571492062016-03-04T14:15:18.642-05:002016-03-04T14:15:18.642-05:00பல நாடுகளை ஒன்றாய் இணைக்கவும், அல்லது ஒரு நாட்டைத்...பல நாடுகளை ஒன்றாய் இணைக்கவும், அல்லது ஒரு நாட்டைத் துண்டு போட்டுப் பிரிக்கவும் ஆயுத பலம் கொண்ட பெரும் நாடுகளால்தான் முடியும். அப்படிச் செய்துதான் அன்று அவன் நாடுகளை உருவாக்கி, தமிழ் இனத்தை வேறு இனங்களின்கீழ் நிரந்தர அடிமையாய் இருக்கும்படி ஜனநாயக அரசியல் முறையை ஏற்படுத்திவிட்டுச் சென்று விட்டான்.<br />துர் அதிஷ்டவசமாக, செழிப்பான பிரதேசங்களில் இருந்தெல்லாம் வரண்டு, காய்ந்துபோன இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து பெரும்பான்மைகளின் இரக்கத்தை எதிர்பார்த்து வாழும் நிலைமைதான் தற்போது எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது! ஜெகநாதன்noreply@blogger.com