tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6668687350766754211..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கணிணிஉலகம்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-62235022852548892532012-04-16T23:32:54.439-04:002012-04-16T23:32:54.439-04:00நீங்கள் சும்மா இருக்க, வீடுதேடி வந்து உங்களுக்கு ல...நீங்கள் சும்மா இருக்க, வீடுதேடி வந்து உங்களுக்கு லொத்தர் விழுந்திருக்கிறது, பரிசு வருகிறது, 100 மில்லியன் டொலர் பணம் அனுப்புகிறேன் என்று யாராவது சொன்னார் என்றால், அதனால் லாபம் அடையக்கூடியவர் நிச்சயமாக அவராய் இருப்பாரே ஒழிய நீங்கள் அல்ல. இந்த உலகில் தாமாகவே உங்களுக்குப் பணத்தை அள்ளித் தரக்கூடிய குணமுள்ள ஜீவன்கள் இதுவரை பிறக்கவில்லை!<br /><br />-சந்திரகாசன்சந்திரகாசன்noreply@blogger.com