Subscribe to:
Posts (Atom)
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com
தீபம் வாசகர்களுக்கு ஒரு வேண்டு கோள்:
ReplyDeleteதீபத்தில் ஒவ்வொரு வெள்ளியும் வரும் "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]" என்ற தமிழ் ஆங்கில கட்டுரையை அப்படியே சொல்லுக்கு சொல் மாறாமல் அதே படங்களுடன் அது தனது கட்டுரையாக என கூறிக்கொண்டு வெவ்வேறு தலைப்புகளில், உதாரணமாக தமிழர்களின் வரலாறு.../History of Tamil people... என 2 அல்லது 3 அல்லது 4 பகுதிகளை ஒன்று சேர்த்து இது வரை 11 பகுதிகளாக எமது 32 பகுதிகளை தொகுத்து வெளியிட்டு உள்ளார். இவரின் facebook :Yalarivan Jackson Jackie & email :jacksan jackie ;ஆகும்.அது மட்டும் அல்ல தனித்தனியாகவும் முதல் 16 பகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளது.பல தடவை இப்படி செய்ய வேண்டாம் ,"தீபத்திற்கு நன்றி கூறி" வெளியிடும் படி கூறியும் இது வரை ஒரு பயனும் இல்லை.ஆகவே தான் இதை உங்கள் அனைவருக்கும் தீபத்திற்கும் தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்.