சிரிக்க...சிரிக்க....


சிரிப்பு வருது!
மனைவி:ஏங்க!உங்க மண்டையில களிமண்தான் இருக்கு!
கணவன்:ஆமாண்டி!நிச்சயமா.அதனாலதான் உன்னைபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே!
மனைவி :“என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்
கணவன் :“அடி கள்ளிஎங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி :“அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க
MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான்.
தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.
"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.
" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்." என்றார்.

0 comments:

Post a comment