சிரிக்க...!கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?
மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?
கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன் .
மனைவி :- ???நண்பன் 1:டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நண்பன் 2:நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

>"யாரது, ராத்திரி 2 மணிக்குஏழெட்டுப்பேர்வந்துகதவைத்தட்டறாங்க...?"
<"என்வீட்டுக்காரரோடுதூக்கத்துலஎழுந்துநடந்துபோகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிடவந்திருக்காங்க...!"
>இன்ஸ்பெக்டர்: என்னது... இருபதுகான்ஸ்டபிள்கள்சேர்ந்துபோய்வெறும்ஆயிரம்ரூபாபெறுமானமுள்ளகள்ளச்சாராயத்தைத்தான்அழிக்கமுடிஞ்சதாஏன்...?
<கான்ஸ்டபிள்: இருபதுபேரால், அதுக்குமேலேயாசார் 'குடிக்க' முடியும்...?"
>""எங்கவீட்டுலகுடியிருக்கிறகுடித்தனக்காரருக்குஎன்மனைவிதான்தினமும்சமைச்சுப்போடுறா''
<""பரவாயில்லையே''
>""அவரைகாலிபண்ணவைக்கஇதைவிட்டாவேறவழிதெரியல''
>""டார்லிங்! உனக்காகஎன்னோடஉடல், பொருள், ஆவிஎல்லாத்தையும்தரநான்தயாராஇருக்கிறேன்''
<""நீங்கஎன்னதர்றது, கல்யாணத்துக்கப்புறம்நானேஎடுத்துக்குவேன்''
>""கதாநாயகிமுகத்தைஅடிக்கடிக்ளோசப்லகாட்டாதீங்கன்னுசொன்னேன்கேட்டிங்களா?''
<""ஏன்சார்என்னாச்சு?''
>""பேய்படம்னுசொல்லிகுழந்தைகள்வரமாட்டேங்குதே!''
>""டாக்டர்ஏன்என்ரெண்டுகண்ணுக்கும்ஆபரேஷன்பண்ணியிருக்கீங்க?''
<""இதுபண்டிகைக்காலம்கிறதாலபுதுஆஃபர்போட்டிருக்கோம். ஒருகண்ஆபரேஷன்செஞ்சாஇன்னொருகண்இலவசம்''
>காதலி: டியர்! எனக்குவேறஒருத்தரோடகல்யாணம்ஃபிக்ஸ்ஆயிருச்சு
<காதலன்: எனக்குத்தெரியும்
>காதலி: எப்படி?
<காதலன்: காலையிலகுடுகுடுப்பைக்காரன் "நல்லகாலம்பொறக்குது'ன்னுசொன்னான்!!
குப்பைலாரிகிளம்பிவிட்டதுஅப்போதுதான்என்மனைவிவேகமாகச்சென்றாள், குப்பையைக்கொட்ட. அந்தடிரைவரிடம் " நான்ரொம்பலேட்டா? என்றுகேட்டாள்.
அவர்சொன்னார். "பரவாயில்லை, உள்ளேகுதித்துவிடுங்கள்."
>திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்குமிட்டாய்தருகிறேன். உங்கவீட்லநகைகளைஎங்கேவைப்பாங்கசொல்லு..
<சிறுவன் : அடகுக்கடையிலே!
>ஜோதிடர் : உங்கஜாதகப்படி, இப்பபணத்துக்குகொஞ்சம்கஷ்டமாத்தான்இருக்கும். ஒருமூன்றுமாதம்பல்லகடிச்சிக்குங்க… அப்புறமாஉங்களுக்குகொட்டோகொட்டுன்னுகொட்டும்.
<வந்தவர் : எதுபல்லா?
>நோயாளி : என்னடாக்டர்இது, மருந்துசீட்டில்சா-வுக்குமுன், சா-வுக்குபின்அப்படினுபோட்டிருக்கீங்க.
<டாக்டர் : அதுக்குஏன்இப்படிப்பதர்றீங்க! சாப்பாட்டுக்குமுன், சாப்பாட்டுக்குப்பின்அப்படின்னுஎழுதியிருக்கேன்.

0 comments:

Post a comment