''துலைக்கோ போறியள்'' குறும்படம்-video


யாழ்ப்பாணத்தின் அருகி வரும் ஒரு மொழி வழக்கை தலைப்பாகக் கொண்டு மதிசுதாவின் உருவாக்கத்தில் உருவாகிய “துலைக்கோ போறியள்” (எங்கே போகிறீர்கள்என்ற இவ் நகைச்சுவைக் குறும்படத்தில்
ஏரம்புஜெகதீபன்செல்வம்ஆகியோருடன் பலர் இணைந்து நடித்துள்ளார்கள் இந்தப்படம்எமது வழக்கப்பேச்சின் பானியில் இருக்கிறது மட்டுமல்ல அதனுடோ கருத்துள்ள விடையத்தையும்சொல்லி நிற்கிற படமாக இந்தப்படத்தை பார்க்கக்கூடியதாக உள்ளது இதை உங்கள்பார்வைக்கு இணைப்பதில் மகிழ்வு காண்கிறது இணைய நிர்வாகம்:
நன்றி :STS படைப்பு

0 comments:

Post a Comment