tag:blogger.com,1999:blog-3559326856048819077.post5257910619985328482..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: ஆன்மீகத்தின் தந்தை பிறந்த தினம் இன்று Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-23954382485392545672017-09-17T18:29:38.766-04:002017-09-17T18:29:38.766-04:00இன்றய செய்தி ::கிளிநொச்சியில் ஆலயவளர்ச்சிக்காகவும்...இன்றய செய்தி ::கிளிநொச்சியில் ஆலயவளர்ச்சிக்காகவும் கும்பாபிசேகம் எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பெரும் பாடுபட்டு அம்மனின் சன்னிதானத்திலே electric (கறன்ட்)அடித்து தொண்டர் மரணம்.<br />கேள்வி; அடி முட் டாள்களே! இதைத்தானே பெரியார் அடித்து சொன்னார். கோவிலுக்கு கோவிலுக்கு என்று கோவில் முதலாளிகளையும் பிராமணிகளையும் தானே வளர்க்கிறியர்கள்.எத்தனையோ ஏழைகள் செத்துக்கொண்டிருக்க கடவுள் இல்லாத கோவிலை வளர்த்து பாவத்தினை அல்லவோ சம்பாதிக்கிறியள்.முதலில் கடவுள் என்பதனை உணர்ந்துகொள்ளுங்கள்.அதனை அடையும் வழியை தேடுங்கள்.அதைவிடுத்து பாவங்களை சேர்க்காதீர்கள் . <br />செல்வன் குமார்noreply@blogger.com