tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6877641849844728699..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: கை கழுவாத நாகரீக மனிதர்கள்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-25475232914754642072020-05-07T12:10:49.087-04:002020-05-07T12:10:49.087-04:00ஒரு சீனா காரரின் உணவுக்கடையில் ஆண்கள் மலசலகூடத்தில...ஒரு சீனா காரரின் உணவுக்கடையில் ஆண்கள் மலசலகூடத்தில் சலம் பகுதி அடைத்துவிட்ட்து. அது பற்றி அருகில் வந்த சமையல் காரனிடம் கூறினேன். அவன் கையில் கையுறை கூட இல்லாது . அதற்குள் கையை வைத்து துப்பரவு செய்து தான் கெட்டிக்காரன் என்று கூறினான், நானும் அவனை பாராட்டிக்கொண்டு அவன் கூட சென்றேன் .அவன் கையை கழுவவில்லை. தனது தொழிலை ஆரம்பித்துவிட்டான்மனுவேந்தன்noreply@blogger.com