தமிழ் மொழி[15]- தமிழில் ஊடுருவியுள்ள அரபு மொழி (Arabic)

தமிழில் அரபு மொழியிலிருந்து ஊடுருவியுள்ள பல சொற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் வணிகம், மதம் (இஸ்லாம் சார்ந்த சொற்கள்), நிர்வாகம் மற்றும் கலாச்சாரத் தொடர்புடையவை. கீழே சில முக்கியமான அரபு மூலச் சொற்கள் மற்றும் அவை தமிழில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன:   1        முகால்     Muhaal       கடினம் 2       ...