கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
சிவன் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
உங்கள் அனுபவம் என்ன?
...
நீ இல்லாத வாழ்வு ..?

உன் காதல் கிடைக்காத வரை பெண்ணே
காதல் என்ன என்று அறியாமல் இருந்தேன்
உன்னோடு காதல் கொண்டதால்
பெண்ணின் அர்த்தம் புரிந்து
உன் சுகங்கள் சுமந்து
சந்தோசங்களை என் வசப்படுத்தி
இதயத்தில் உறைய வைத்து
காதல்த் தேன் பருகிய சந்தோஷத்தில்
கனவுகளில் மிதக்கிறேன்
நீ இன்றி ஒரு வாழ்வா ?
உன் நிழலில் வாழாத ஒரு வாழ்க்கையை
வாழ்வதில் என்ன பயன்.
அகிலன்,தமிழன் ...
ஏன் இந்தப் போராட்டம்? -: பறுவதம் பாட்டி

அன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை படுக்கையிலிருந்து எழ மனமின்றி படுத்துக்கொண்டிருந்தேன். அவ்வமயம் பக்கத்தில் பறுவதம் பாட்டியின் ஸ்பீக்கர் போன் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் பெயர் கூறி அலறிக்கொண்டது. நானும் அவர்கள் உரையாடலை செவிமடுக்க தயாராகிக் கொண்டேன்.
''பாத்தியே பறுவதம்! zee tv - junior super stars நிகழ்ச்சியை ''ஆவலோடு பேச ஆரம்பித்தார் தாத்தா.
''ஓம்,அந்தக் கொடுமையையும் பார்த்தனான்.''பாட்டி...
Subscribe to:
Posts (Atom)