சிரிக்க.... சில நிமிடம்

                       நகைச்சுவை=ஜோக்ஸ்


-01-

ஆசிரியர்: "2 + 2 எத்தனை?"

மாணவன்: "சார்கூகிளிடம் கேளுங்க சார். தெளிவாய் சொல்லும்

 

-02-

மனைவி: "என்னங்க! தவிச்ச முயல்போல இருக்கிறீங்க?"

கணவன்: "போனைப் பார்த்தா போனின்ர charge குறையுது, உன்னைப் பார்த்தா என்ர charge குறையுதுஅதுதான்!

 

-03-

டீக்கடை வாடிக்கையாளர்: "டீ குடிக்க கப் சுத்தமா இருக்கு தானே?"

டீக்கடை: "கவலைப்படாதீங்க, டீயே கப்ப சுத்தம் பண்ணிடும்!"

 

-04-

டாக்டர்: "உங்க கழுத்து  எப்படித் முறிந்தது?"

நோயாளி: "வாட்ஸ்அப் status upload பண்ணியபின்  நிமிர முடியலை டாக்டர்!"

 

-05-

ஆசிரியர்: "உன் எதிர்காலத்தில என்னவாக வர விரும்பிறாய்?"

மாணவன்: "Google தான் அதைத்  தீர்மானிக்கணும்!"

 

-06-

போலீஸ்: "உன்ர  காரினை பிழையான இடத்தில ஏன் நிறுத்திவைத்தாய்?"

பையன்: "Google Map தான் சொன்னது இங்க நிறுத்துங்கன்னு!"

 

-07-

பாட்டி: "என் காலத்துல பையனுங்க தோட்டத்துல வேலை செய்தாங்க."

பேத்தி: "இப்போ பாட்டி, Facebook- தான் எல்லோரும் வேலை செய்றாங்க!"

 

-08-

பாட்டி: "நான் TikTok பண்ணலாமா?"

பேத்தி: "அட பாட்டி, உனக்கு யாரு பார்ப்பாங்க?"

பாட்டி: "என் பக்கத்து வீட்டுப் பாட்டிகள் எல்லாம் பார்ப்பாங்க!"

 

-09-

தாத்தா: "நா Love letter வாட்ஸாப் பிலை எழுதணும்னு ஆசை."

பேரன்: "அட தாத்தா, உங்களுக்கு இப்போதேன்?"

தாத்தா: "என் பக்கத்து பாட்டி ரொம்ப அழகா இருக்கே!"

 

-10-

மருமகள்: "தாத்தா, உங்க memory கம்மியா இருக்கு."

தாத்தா: "அதான் என் phone மாதிரி இருக்கே… daily charge பண்ணனும் போல!"

 

-11-

மருமகள்: "தாத்தா, நீங்கள் சைக்கிள்ல விழுந்துட்டீங்களாம்?"

தாத்தா: "அது விழுந்தது நான் இல்ல, சைக்கிள்தான்!"

 

-12-

மருமகள்: "தாத்தா, நீங்க online shopping பண்ணுவீங்களா?"

தாத்தா: "என் காலத்துல line- தான் shop பண்ணினோம். ஆனாலும் online தான்!"

 

-13-

காதலி: "என்னை இல்லாம நீ வாழ முடியுமா?"

காதலன்: "Battery இல்லாம phone இருந்த மாதிரி தான் ஆகிடும்!"

 

-14-

காதலி: "என்னை பார்க்காத நாள் உனக்கு எப்படி இருக்கும்?"

காதலன்: "Mobile data off பண்ணிய மாதிரி boring ஆக இருக்கும்!"

 

-15-

மனைவி: “என்னோட பேச்சு சலிக்குதா?”

கணவன்: “இல்லை, அது தினசரி வாசிக்கும்  background music மாதிரி இருக்கு!”

 

-16-

டாக்டர்: "சின்ன சின்ன விஷயங்களுக்கே கோபப்படுகிறீர்களா?"

நோயாளி: "ஆமாம்இப்போ நீங்க கேட்கற இந்தக் கேள்விக்கே கோபம் வருகிறது!"

 

-17-

டாக்டர்: "உங்கள் report நல்லா இருக்கு."

நோயாளி: "அடடாஅப்போ எனக்கு ஏன் காசு வாங்கினீங்க?"

 

-18-

டாக்டர்: " வயது 75 ஆகுது, நீங்க நல்லா நடை exercise பண்ணனும்."

நோயாளி: "பண்றேன் டாக்டர்அடிக்கொரு தடவைக்கு  remote தேடுறதுக்கு தினமும்  10000 அடிவரை ஆகுது டொக்டர்!"

 

-19-

டாக்டர்: "உங்க problem என்ன?"

நோயாளி: "என் பிரச்சனை  யாருக்குமே சொல்ல முடியல டாக்டர்உங்க fees அதிகம்னு சொல்லிட்டா வீட்டில கூட அடிச்சுடுவாங்க!!"

 

-20-

போலீஸ்: "குடிச்சுட்டு காரு ஓட்டினியா?"

ஆள்: "இல்ல சார்காரு தான் என்னவோ குடிச்சுட்டு ஓடுது போல இருக்கு!"

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

0 comments:

Post a Comment