அனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்திகேசு

சிந்திக்கச் சிலவரிகள்


மனிதன் மனிதனாக வாழ்ந்தால்-அவன் உடல் அழிந்தாலும் உலகில் வாழ்ந்துகொண்டிருப்பான்.

பல்தொழில் கொண்டு ஓடி ஓடி உழைக்கும் மனிதன் தாம் சேர்த்த சொத்தினை எப்போது அனுபவிக்க ஆரம்பிக்கப் போறான்    என்பது கேள்விக் குறியாகவே தொடர்கிறது.

நற்செயல்களால் கிடைக்கக்கூடிய நற்பெயரே  நிரந்தரமான சொத்து என்பதனை மறந்து மனிதன் நிரந்தரமற்ற பணத்திற்கும் சொத்துக்கும் பறந்துகொன்டிருக்கிறான்.



0 comments:

Post a Comment