ஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது கருத்து

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்கள் மத்தியில் பயனுள்ள கருத்துக்களுடன் தொடரும் எமது கலைப்பயணத்தில் எம்மை அரவணைத்துச் செல்லும் அனுபவங்கள் இன்னும் பல நற்கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவன செய்துள்ளதை அறியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நாம் எழுதும் கருத்துக்கள் தவறெனில் அழித்துவிடலாம்.ஆனால் நம் நாவினால் உதிரும் சொற்கள் தவறெனில் அவற்றினைப் பொறுக்கி மீள எடுத்துவிட முடியாது. எனவே நம் நாவினை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பல நன்மைகள் கிடைக்க வழிவகுக்கும்.இல்லாது நாவினை சுதந்திரமாக ஆடவிட்டால் உங்கள் சொற்களால் பிறர் துன்பப்படலாம்,உறவுகள்-நண்பர்கள் பிரியலாம்.வர இருந்த உதவிகள் இல்லாமல் போகலாம்.மொத்தமாக உங்கள் பெயருக்கு இழுக்கு ஏற்படலாம்.இதனைத்தான் வள்ளுவனும் 
''யாகாவாராயினும் நாகாக்க காவாக்கல் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு '' என்றான்.
எனவே பிறரைகாயப்படுத்தாத துய்மையான வார்த்தைகளோடு வசந்தமான வாழ்வினை நோக்கிப் பயணிப்போம்.
-தீபம் 

Origins of Tamils?[Where are Tamil people from?] PART:36

{Compiled by: Kandiah Thillaivinayagalingam}
Women of the merchant class could run textile businesses. Women of royal families also ran businesses, but mostly for the city-state, rather than for themselves. In the palaces, women either made cloth by spinning and weaving, or helped with the food.

We also find women ran businesses during sangam period.Akananuru 390 mentioned one such woman who sell salt for rice.

".......................she went to

all the settlements and called out,
“Town people! Rice for salt, straight exchange! 
Will யு barter?”I blocked her and said to her,
“You with pretty, curved navel and bamboo-like arms,
what is the price of the salt on your body?”
She looked at me with her big, calm,kohl-rimmed eyes" [Akananuru 390]

During the Assyrian era, female power and freedom declined.Women's roles were strictly defined as daughters and wives. Women rarely acted as individuals outside their families.

Most girls were trained from childhood for the traditional roles of wife, mother, and housekeeper.In a hymn,the goddes Gula[the patron goddess of doctors & healing] describe the stage in a women's life as:"I am a daughter,I am a bride,I am a spouse,I am a house keeper". Girls learned how to grind grains, how to cook and make beverages, especially beer, and how to spin and weave cloth.

Also while describing the respective duties of a mother and father, it is stated in
one of the Sangam poems that the duty of a mother ends after giving birth to children and it is the father who makes them wise men.

To bring forth and rear a son is my duty.
To make him noble is the father’s.[Purananuru  312]

Women wore long tunics, wrapped around the body and pinned at the chest. They also wore make-up, such as red henna for lipstick and blusher.

In ancient Sumer,Family life started with a proposal, was followed by a marriage contract, and ended with a wedding.A girl was considered ready for marriage when she reached puberty. Marriages were arranged by the families of the future bride and groom. The groom provided a bridal payment. The bride's parents were responsible for a dowry (gift) to the husband. The dowry ensured that the woman would get everything that belonged to her in case the man divorced her or left her a widow.
 
In the Sangam age marriage was considered to be the proper career for a girl. There was no vocation outside marriage for the vast majority of the Tamil girls.Also Girls enjoyed tolerable freedom in the selection of their husbands. Marriage was not always arranged.Therefore,Natural union resulting from love formed the essential feature of marriage and though it was ultimately considered to be the gift of the bride by her father or guardian to the most eligible suitor.

In the case of boys, they first enquire about the girl, her name, residence etc., and make arrangements for marriage proposals through their parents[Kurunthokai 374]. the parents of boy go to the residence of girl and ask for marriage. They offer parisam i.e, bride-price[Purananuru 343]]if the parents of the girl accept, they proceed further to finalise for formalities.

In the wedding ceremony, the future husband poured perfume on the bride's head. The groom also gave the bride's family money and other presents. After the wedding, the husband and wife began the routine of daily life.This was usually the only marriage for the husband, as long as the wife lived and provided children.A sumerian proverb referred husband bragging that his wife had borne eight sons & was still ready to make love.  If the wife died or could not produce any children, the man had the right to have another wife or a concubine.The ancient ceremony of marriage which obtained among the Tamils before it was altered by the Aryans is described in two odes of the anthology called the Agam.Mothers of sons, with bellies marked with beauty-spots, wearing beautiful ornaments, poured water on the bride, so that her black hair shone bright with cool petals of flowers and rice-grains (which had been mixed with the water), and at the same time they blessed her, saying ‘do not swerve from the path of chastity, be serviceable in various ways to your husband who loves you and live with him as his wife’. On the night after the marriage ceremony was over, the neighbouring ladies assembled, (dressed the bride in new clothes) and sent her to the arms of her lover, to which she went with trepidation.”[ Agam 86, 1-22].Instead of perfume on the bride's head,Here they poured water mixed with petals of flowers and rice-grains on the bride's head.

Once a woman was engaged, she was considered part of her fiancé's family. If her fiancé died before the wedding, she was then married to one of his brothers or another male relative. If her husband died, a woman could share her property with her children and was allowed to marry again.

Life was very difficult for ordinary people in ancient Mesopotamia. There were plagues, wars, floods, drought and famine. Children were considered the property of their parents. Children could be sold into slavery if they disobeyed their parents, although this did not happen very often.Most boys went to work with their fathers. Girls stayed home with their mothers to learn household chores and to help look after younger children. Only boys from rich families went to school.


PART :37 WILL FOLLOW in next week

விந்தையான விடயங்கள்-04


ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.
  • ...................................................................................

  • அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?
  • ...................................................................................
  • காந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா ? Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).
  • ......................................................................................
  • பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.
  • ...............................................................................
  • ஜெர்மன் ஷெஃபர்டு  இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை  அதிகமாக கடிக்கிறதாம் !
  • ..............................................................................நன்றி:கல்விக் கூடம் 

மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா?

கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.

இதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. 

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.

ரஜினியின் ‘லிங்கா’

ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. பாடல்கள் 16–ந்தேதி வெளியிடப்படுகின்றன.
இருவேடம்
ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் ‘லிங்கா’ இதில் நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
ரஜினி பிறந்தநாளில்
ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி ‘லிங்கா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கலுக்கு படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்த மாதம் ‘லிங்கா’ படம் ரிலீசாகும் என்று ஈராஸ் பட நிறுவனம் அறிவித்து உள்ளது. டிசம்பர் 12–ந்தேதியே படம் வெளிவரும் என தெரிகிறது.
ஈராஸ் நிறுவனம் ‘லிங்கா’ படத்தின் அனைத்து உலக விநியோக உரிமைகளையும் வாங்கி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த நிறுவனமே படத்தை வெளியிடுகிறது. அத்துடன் மூன்று மொழிகளிலும் இசை வெளியீடு உரிமைகளையும் ஈராஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது.
இசை வெளியீடு
‘லிங்கா’ படத்தின் தமிழ், தெலுங்கு இசை வெளியீட்டு விழா வருகிற 16–தேதி சென்னையில் நடக்கிறது.
இந்த விழாவில் திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
பெருமை
இதுகுறித்து ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறும்போது, ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் எங்கள் நிறுவனம் பெருமைகொள்கிறது. எந்திரனுக்கு பிறகு ரஜினி நடித்து வெளியாகும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும்.
ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படத்துக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
பெரும்பான்மை மக்கள்
‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது ‘லிங்கா’ படத்தினை வெளியிட உலகின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஈராஸ் நிறுவனம் உலகளாவிய நிறுவனம் என்பதால் இத்திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மை மக்களை சென்றடையும் என்றார்.

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :35

 [Compiled by: Kandiah Thillaivinayagalingam]-
 The royal tombs of Ur show headdresses of leaf gold which archeologist suspect served not just as decorations for the hair, but also as portable coffers (or head wallets). Women could detach leaflets of gold from their headdresses or pendants to purchase those things that they fancied as they “shopped”.The royal tombs at Ur also show that women held cylinder seals, these were both royal signature seals and also an ancient version of the credit card, wherein the imprint of the seal would indicate an agreement to fulfill the detailed transaction of a contract, for services, goods, or other arrangements. 
Usually,Women's jobs often grew out of her household tasks.The Sumerian
Hymn to Ninkasi (written down in 1800 BC but presumed to be much older) is both a praise song to the goddess of beer and a recipe for brewing. Brewers were female, most likely priestesses of Ninkasi, and early on beer was brewed by women in the home as a supplement to meals.Hence In addition to household tasks,a woman might sell the beer she brewed,ie,she may be even become a tavern keeper.Also The Hymn to Ninkasi, inscribed on a nine- teenth-century B.C. tablet, contains a recipe for Sumerian beer. It describes the entire process from sourcing the yeast, soaking malts and grains and keeping the liquid in fermentation vessels and filtering into another vessel.

 ".........Ninkasi, you are the one who handles the dough [and] with a big shovel,Mixing in a pit, the bappir with [date] - honey,.......Ninkasi, you are the one who bakes the bappir in the big oven,Puts in order the piles of hulled grains,.....Ninkasi, you are the one who waters the malt set on the ground,The noble dogs keep away even the potentates,......Ninkasi, you are the one who soaks the malt in a jar,The waves rise, the waves fall.....Ninkasi, you are the one who spreads the cooked mash on large reed mats,Coolness overcomes,....You are the one who holds with both hands the great sweet wort,Brewing [it] with honey [and] wine .... Ninkasi, the filtering vat, which makes a pleasant sound,You place appropriately on a large collector vat....."  

We also learn from this text the kinds of praises sung for the beer goddess. The link between Ninkasi and beer is very strong; “Ninkasi, it is you who pour out the filtered beer out of the collector vat; it is like the onrush of the Tigris and the Euphrates.Another favourite quote from the Hymn to Ninkasi,was a praises her for producing beer which created in drinkers “a blissful mood… with joy in the [innards][and] happy liver”!!.We also found a Clay plaque around 1800 B.C in Mesopotamia depicting a woman drinking beer (?) from a jar while having copulation.

“Slumbers are no different from the dead; nor alcoholics from consumers of
poison” (Kural 926) said Thiruvalluvar,But when we look at Sangam poems There are scores of references to indicate that alcoholic beverages played an important part in the daily lives ancient Tamils, both men and women. The renowned poetess Avvaiyar of the Sangam period has sung [Purananuru -235]: "When he had only a little toddy, he would give it to us, but now no longer; when he had ample toddy he would give it to us and then happily drink what was left to him as we sang. But now no longer"[as a supplement to meals] &.A poem from Akananuru (336) also mentions young women consuming toddy and dancing near a village tank beneath the shade of a kanchi tree as:"...women  come to fetch water with their pretty pots,who drink clear liquor  talking about their men,who keep the company of concubines, as they perform kuravai dances under a kānji tree....".Also we found from Perumpanatrup padai[275-81], a recipe for brewing & from Pattinappaalai[106 -110],how young woman drinking it,while enjoying with their husbands at bed.



"when you are hungry, you will receive cool fish
dishes and fine, fragrant liquor that is made by
making a mash of unpounded, boiled rice spread
on pots with wide mouths to cool, mixed with fine,
tender leaves whose back sides look like the combs
of termite mounds where snakes live, stirred twice
morning and night with fingers in a jar with firm
mouth, and aged and filtered with warm water".-Perumpanatruppadai[275-81]

"Delicate women who unite with their
husbands wear cotton instead of silk and
drink wine instead of toddy.
Men wear women’s garlands and women
wear men’s garlands."-Pattinappaalai[106 -110]


PART :36 WILL FOLLOW IN NEXT WEEK

ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)The Transparent Car

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களுடன்பல பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன.இவற்றின் ஒரு அம்சமாக ஒளி ஊடுபுகவிடும் கதவுகளைக் கொண்ட கார்களும் விரைவில் அறிமுகமாகவுள்ளன.
இதற்கான ஆராய்ச்சியில் Keio பல்கலைக்கழகத்தில் Media Design துறையில் கற்றுவரும் Susumu Tachi மற்றும் Masahiko Inami ஆகிய மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
இத்தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

விந்தையான விடயங்கள்-03

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே  கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.
owl
நீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.
blue
கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட  எண்களுக்கான  பொதுவான பெயர் ஆகும்.

டைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய படம் எடுத்ததற்கு ஆன செலவு 200 மில்லியன் கள் செலவானது !?
titanic
மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.

நன்றி:கல்விக் கூடம் 


மூன்றில் எந்தப் படம் முதலில்? தெளிவாக குழப்பிய கமல்

கமலின் மூன்று படங்கள் தயாராக உள்ளன. விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம். சீனியாரிட்டிப்படி பார்த்தால் இதே வரிசையில்தான் படங்கள் வெளிவர வேண்டும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பஞ்சாயத்து இருக்கிறதே?

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். அவரது பூலோகம், படங்களை வெளியிட்ட பின்பே விஸ்வரூபம் 2 குறித்து அவர் யோசிக்க முடியும். படத்தை வாங்க நான் நீ என்று போட்டி போட்டும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் கடத்துகிறார். அவர் விஸ்வரூபம் 2 படத்தை எவ்வளவுதூரம் இழுத்தடிப்பார் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.

உத்தம வில்லன் முதலில் வரலாம் என்பதே அனைவரின் கணிப்பு. இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், மூன்று படங்களில் உத்தம வில்லனும், பாபநாசமும் முழுமையாக முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விஸ்வரூபம் 2 படத்தில் மட்டும் சில வேலைகள் பாக்கி இருப்பதாகவும் கூறினார்.

அப்படியானால் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 என்ற வரிசைப்படி படங்கள் வெளியாகுமா?

உத்தம வில்லன் முதலில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று தெளிவாக குழப்பியுள்ளார் கமல்.

25 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன என்று அவர் கூறியிருப்பதுதான் கமல் ரசிகர்களுக்கு இப்போதைய ஒரே ஆறுதல்.