அறிந்து கொள்ள .....அறிவியல்


🐜 எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது     மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது

🥗 கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன.

🏴 வெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.

Ꞧ ருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது.

🦚 ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.

🦜கிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு.

🐫 ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

🐕நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

🐌நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

🐪 தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

🐧 பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

🐤23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

🐘 யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

📛 சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

🕮திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து .

🐢மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

🐍 தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

🐅 சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

🐦 மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

📧 ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

🐜 எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

🦋 வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

🐍 பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

🦁 விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

🌊 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

🐄சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

🚀தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.


🚴சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் சீனா,    இந்தியா, தைவான்.
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

0 comments:

Post a Comment