விந்தையான விடையங்கள் -20

ஒவ்வொருவாருக்கும்  ஒரு தனிப்பட்ட வாசனை, தனிப்பட்ட விரல் ரேகை  மற்றும் தனிப்பட்ட நாக்கு முத்திரையும்   உள்ளது. 
60 வயது அடைந்த உடன்  பெரும்பாலான மக்களின் நாக்கின்    சுவைமொட்டுகள் பலகீனம் அடைந்து விடுகின்றன 
உங்கள் கைகளால்  உங்கள் கழுத்தை நெரித்து கொண்டு இறக்க முடியாது . 
நம் அனைவருக்கும் ஒரு கண் பலமானதாகவும் மற்றொன்று பலவீனம் ஆனதாகவும் இருக்கும் . 

சத்தத்தை கேட்கும் போதெல்லாம் உங்கள் கண் விழித்திரைகள் (pupil of eye) விரிவடைகின்றன. அது ஒரு சிறிய சத்தமானாலும் சரியே !

0 comments:

Post a Comment