நம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்

நமது  உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம், ஏனெனில் அப்பொழுது தான் உடலுக்கு தேவையான சத்துக்களை குடலால்  உறிஞ்ச முடியும். இல்லையென்றால் ஆரோக்கியமில்லாத உணவுகள் உறிஞ்சப்படாமல் குடலில் தங்கி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து அறிந்து கொள்வத அவசியமாகும்.

குடல் சுத்தமில்லை என்றால் மலச்சிக்கலால் அவதிப்பட நேரிடும், இதற்கு முறையே நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
i 1 
கற்றாழை ஜூஸை  தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.

i 2தினமும் ஒரு  ஆப்பிள் சாப்பிடுவது நல்லது, இதிலுள்ள பெக்டின்நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேடுகள் உள்ளதாக குடலில் நீரை தேக்கி வைத்து குடலியக்கம் சீராக செயல்பட உதவிகிறது.

i 3
இதுதவிர வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும், மக்னீசியமும் குடலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது, எனவே தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.


i 4

அடிக்கடி அவகோடா 
பழ மில்க் ஷேக் குடித்து 
வருவதும் குடலை சுத்தப்படுத்தும்.




i 5
தினம் இரவு படுக்கும் 
முன் வெதுவெதுப்பான 
பாலில் தேன் கலந்து 
குடித்து வந்தாலும் குடல்
 சுத்தமாகும்.

i 6உணவில் தயிர் அதிகம் சேர்த்து
 கொள்ளலாம், இதிலுள்ள நல்ல 
பக்டீரியாக்கள் உணவில் உள்ள
 சத்துக்களை குடல் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

படித்ததிலிருந்து புடித்தது : கயல்விழி, பரந்தாமன்.

0 comments:

Post a comment