பெண் எப்போ தேவதை ஆகிறாள்? - பகுதி 01

சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார். இவர், “மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு”  என தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்துகொண்டவர்.
அவற்றின் ஒரு பகுதியினை நாம் வாசகர்களுக்காக வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம்.
---------------------------

0 comments:

Post a Comment