ஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடனம் -



கொற்றவை :கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் (தற்போது எயினர் என அறியப்படும் சாதி இல்லை ஆயினும் மறவர்கள் உள்ளனர்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.

இலங்கை கிழக்குப் பலகலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களால் ஆற்;றுகை செய்யப்பட்டது.
பாடல்: பவானி தர்மகுலசிங்கம்
இசை: பூவன் மதீசன் - 
பாடியவர்கள்: கோகுலன் சாந்தன், மதீசன், பவீனா
ஒளிப்பதிவு: Suren Photography
படத்தொகுப்பு: New Born Cinema 
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

0 comments:

Post a Comment