அறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015



தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி-2015

மேற்படிகழகஅங்கத்துவப்பிள்ளைகளுக்கான தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி(at march-break) மார்ச்.21,2015 சனிக்கிழமை இடம்பெற கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பிள்ளைகளின் ஆர்வத்தினை நோக்காகக் கொண்டு இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பட்டு போதிய அவகாசமும் வழங்க நாம் முன்வந்துள்ளோம்.வகுப்பு ரீதியிலான போட்டி என்பதால் அதிக பிள்ளைகள் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு வகுப்புரீதியிலானபோட்டி முறையானது  தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி க்கு மட்டுமே நடைமுறைப் படுத்துவது வழக்கமாகும்.   பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கீழே காணப்படும்  தற்போது கல்விகற்கும் அவர்களுக்குரிய பிரிவினை தெரிவு செய்து அவர்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
பிரிவு:-இள மழலைகள்(junior kindergarten) திருத்தம் 
இப்பிரிவுக்குரிய பிள்ளைகள் தாமாகப் படித்து வரும் ஏதாவது 20 (உதாரணமாக-கை,போன்ற ஓரெழுத்து அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்த)சொற்கள் எம்மால் வழங்கப்படும் தாளில் எம்முன் எழுதும்படி கேட்கப்படுவார்கள்.


பிரிவு:-முதுமழலைகள்(senior kindergarten)
1.  1...ஓம்    2 .தடி     3.விடு   4.பல்   5.முடி    6.பாடு  7.கால்   8..அடி  9. . காடு  10. படு   11.நடி  12. இடி  13 .தடு  14.சரி   15.பிடி  16.பால்  17.காடு  18.படி  19.மாடி  20..கடி  

 பிரிவு  :-வகுப்பு-01 
    1. சொதி   2.தொடு   3.கோடி  4.தொடை   5.பொதி  6.மொழி 7.சூடு 8.தேவை 9.வாவி  10.காது  11.சீனி   12.நீர்  13.கீரை  14.ஆண்  15.மழை   16.பெண்  17.தோழி  18.ஊர்    19.பிழை   20.கொடு  21.பொறி  22.கோடை  23.தோடு 24.கோடை  25.சொறி  26.ஔவை   27.தொடை  28.வேலை  29.கோழி 30.கொதி 
 பிரிவு  :-வகுப்பு-02
     1.படம்   2.அம்மா   3.அப்பா   4.அக்கா   5.தம்பி    6.குடம்  7.அப்பு  8.ஆச்சி  9.அண்ணா   10.மகன்   11.மகள்   12.பாடம்   13.மயிர்   14.குமரி   15.பாசம்  16.நட்பு    17..விரல்   18..பாடல்  19 .பாவம்   20.உணவு   21..கயிறு  22.நகம்   23.பிட்டு    24.முயல்  25.பெட்டி  26.மனம்  27.மரம்  28. பதம் 29.தட்டு  30.சட்டி

பிரிவு  :-வகுப்பு-03
1.கதவு 2.புயல் 3.வாரம் 4.குணம்  5.மணம்  6.வயிறு   7.பூட்டு  8.ஆடல்  9.கரடி    10.ஆண்டு  11.மாதம்  12.வீரன்  13.குட்டு  14. பாம்பு  15.குண்டு  16.பாரம்  17. சதம்   18.பேரன்   19.மயில் 20. குமிழ்  21.மரம்  22.கடல்  23.கனடா  24.மதம்   25.நாக்கு   26.பிரிவு  27.பணம் 28.மனம்  29.கயல் 30.மதம் 

பிரிவு:- வகுப்பு-04
1.நெஞ்சு   2.வாடகை  3.அழுகை  4.கொண்டை   5.பையன்   6.சோகம்   7.கடுமை    8.நினைவு 9.வெள்ளை  10.ஞானம்    11.சக்தி  12.கோபம்  13. பிறகு  14.பச்சை  15.காற்று  16.மங்கை  17.அரசி 18.அழகு 19.கவிதை  20.வெற்றி  21.முடிவு 22. இறுதி  23.உறவு  24.  கிழவி  25.பழமை  26. தலைவி  27. மீறல்  28.  மலிவு  29. பாவம் 30.  தங்கை       
பிரிவு:- வகுப்பு-05
 1.தொண்டு  2.கொள்ளை   3.உண்மை  4.பொருள்  5.கோதுமை   6.போதனை   7.மோதல்  8.தொண்டை  9.கொடுமை   10.தொல்லை  11.போதும்  12.செய்தி 13.தலைவி  14.பொறாமை  15.மொட்டை   16.நொந்து   17.கோவில்   18.வெள்ளை  19.சோதனை  20.கொண்டை   21.தொட்டி   22.உண்மை   23.பொங்கு 24.என்னை   25.பொருள்  26.சொண்டு   27.மேளம்   28.கொத்து  

பிரிவு  :-வகுப்பு-06
1.ஒன்பது  2.சந்திரன்  3.கரும்பு   4.தும்மல்  5.சதுரம்  6.சூரியன்  7.விருந்து  8.பருப்பு   9.ஓட்டம்   10.சிவப்பு   11.இனிப்பு      12.நடிப்பு  13.கிராமம்  14.வட்டம்    15.கிழவன்  16.சிரிப்பு   17.இராகம்18.கருத்து19.சூரியன்   20.தாக்கம்    21.ஓரளவு   22.வாகனம்  23.இன்பம்    24.உயரம்  25.சமயம்   26.பங்கிடு   27.முருகன்  28.இறங்கு    29.பக்கம்  30.அண்ணன்  31.ஏராளம்         32.விளக்கு      33.மறுப்பு    34.நெருப்பு  35 . படிப்பு  36.பேரறிவு  37.கழகம்    38எழுத்து  39  .புளிப்பு      40.ஒழுங்கு  

    
பிரிவு:- வகுப்பு-07
 1.தொலைபேசி  2. உழைப்பு   3.சொற்கள்    4.காலநிலை     5.குறும்பு   6.அணிதல்   7.வெறுப்பு   8.ஒற்றுமை   9.களைப்பு   10.சொந்தம்   11. வளைந்த    12.அழைப்பு .   13.கரைசல்     14.பாடசாலை   15.தலையிடி      16.தலைவன்    17.குளிர்மை     18.பிழைப்பு    19.வெல்லம்    20.களைத்த   21.கலைஞன்    22. பொறுப்பு  23.தோட்டம்  24.அநேகம்   25.நுழைதல்   26.பொங்கல்   27.குழைத்த  28.வெள்ளம் 29.வெளியீடு  30.தேவாரம்  31.கோபுரம்  32.மொத்தம்   33.மோதகம்  34.குலுக்கம் 35.மயக்கம்   36.வேண்டாம்  37.கொழுப்பு   39.காலநிலை  40.குலுக்கம் 
பிரிவு  :-வகுப்பு-08 
1.உடைந்தது  2.விருப்பம்  3.புத்தகம்  4.திருமணம்  5.விளையாட்டு  6.இயந்திரம் 7.கடற்கரை  8.இளவரசன்  9.வைத்தியம் 10.பிறந்தநாள்   11.நடுத்தெரு  12.செய்திகள்   13.மண்டபம்   14.வைத்தியசாலை   15.அளத்தல்   16.பாடங்கள்  17.முழுவதும்  18.பெருமளவு 19.அலைச்சல் 20.சர்க்கரை 21.அறிவகம் 21.பைத்தியம்   22.கற்கண்டு  23.நள்ளிரவு     24.வாருங்கள்     25.சந்தனம்  26.நீர்த்துளி   27.சுணக்கம்   28.பொரித்தல்  29. உயர்ச்சி    30.பெரியவன்    31. ஒலித்தல்    32.  பதற்றம்   33.காய்ச்சல்   34.புன்சிரிப்பு   35.முதியவள்    36. இழுத்தல்     37.நம்பிக்கை    38.ஏமாற்றம்  39.ஒழுக்கம்  40. நல்லவன்
 உங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து பெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள்.
தகவல்: மனுவேந்தன் (416-5695121)
பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா 







0 comments:

Post a Comment