விந்தையான விடயங்கள்-11

olimbic

ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில்  92.5% வெள்ளி தானாம்  !?
Homelite-Matchbox
தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்க்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.

Eiffel-Tower-Paris-Night-France

ஈபிள் கோபுரம் உயரம்  குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்.

joseph-wilson-swan

பத்துக்கு ஒன்பது பேர்  மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர்  தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர்  ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.
best-Happy-Birthday-Songs-list

பிறந்தநாள் வாழ்த்து பாடலுக்கு  காப்புரிமை (copyright) உள்ளது .

0 comments:

Post a Comment