தீபம்-தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


7 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, January 13, 2014

  "தீபத்திற்கும் மனுவேந்தனுக்கும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!"

  ReplyDelete
 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தமிழர்களின் உள்ளத்தைப் போல்!வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் , தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கும் நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. பரந்தாமன்Monday, January 13, 2014

  வாழ்க வையகம்........
  வாழ்க வையம்............
  வாழ்க வளமுடன்......
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete

 5. அறிவுக்கு ஒளியூட்டும் தீபம் இணையத்த்திற்கும் உலகம் வாழ் தமிழருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சந்திரகாசன்Monday, January 13, 2014

  தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. என் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்களில் மகிழ்ச்சி பொங்குக! மண்ணில் மானுடம் மலர்க!

  ReplyDelete