நிலவைப் பற்றிய உண்மைகள்

**ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் !
**தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.
**நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு
சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும்
**நிலவை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியதாகும். ஆனால் சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவில் தோன்ற காரணம், நிலவிலிருந்து சூரியன் சரியாக 400 மடங்கு தூரத்தில் இருப்பதாகும்.
**பவுர்ணமி இரவில் பலருக்கு நன்றாக தூக்கம் வருவதாகவும், அதேவேளையில் அமாவாசை இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவதாகவும் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
**ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் அதைபுளூ மூன்அதாவதுநீலநிலவுஎன்று அழைக்கிறார்கள்.
**நிலவில் மனித மலம்,சிறுநீர் மற்றும் வாந்தி அடங்கிய 96 மூட்டைகள் கிடக்கினறனவாம் !

**2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுத்த சர்வேயின் படி 7 சதவீத அமெரிக்கர்கள் நிலவில் மனிதன் காலடி வைத்ததைஉண்மை என்று நம்ப மறுக்கிறார்கள்.
                                                                                  

0 comments:

Post a Comment