ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...

apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.அதிர்ச்சியாக இருந்தது.PLU code (price lookup number) இதனை வைத்து நாம்சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணுமாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி
உரம் கலந்தது...
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
                                                                                     

0 comments:

Post a Comment