சினிமா

பங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான்நடிகர்கள்: ஆதி, தன்ஷிகா, பசுபதி, பரத், அஞ்சலி.கதை: 18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.கருத்து: அரவான் ஒரு அழகிய ஓவியம்.புள்ளிகள்:602012-02-19 காதலில் சொதப்புவது எப்படிநடிகர்கள்:சித்தார்த், அமலாபால்,சுரேஷ்,கதை: சின்ன சின்ன விசயத்திற்காக சண்டைப் போட்டு பிரிந்து விடும் இன்றைய காதலை, நகைச்சுவை யோடு கலந்த கதை.கருத்து:குத்து,வெட்டு,முட்டு இல்லாத படம்.புள்ளிகள்:602012-02-19 முப்பொழுதும் உன் கற்பனைகள்நடிகர்கள்: நடிகர்கள்...