
01.
ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன்
.. ..
வேலு : எப்படியோ
.. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா
இருக்கே, ஹும்.
02.
காதலன் : அன்பே!
இந்த கடற்கரை,
குளிர்ந்த காற்று,
தனிமை இதெல்லாம்
என்ன தோண்றது
?
காதலி : வாய்க்கு
ருசியா சாப்பிட
ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது.
03.
நெப்போலியன் : - என்னுடைய
அகராதியில் ‘முடியாது’
என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி : - இப்போ சொல்லி என்ன பிரயோசனம்,...