சிரிக்க சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்  01. மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க. அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு? மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..   02. ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும். மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா???? ஆசிரியர்: ?????   03. ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன், -மிதிச்சே...