இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படுவது ஏன்?

 அதை சரி செய்வது எப்படி? ஒரு நண்பரின் வயதான பெற்றோர் அவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள்.   இரவில் அவர்கள் கழிவறைக்குச் செல்ல பல முறை எழுகிறார்கள். அதனால் காலையில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள்.   உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர்: adult nocturia, வயதானோர்க்கு வரும் நாக்டூரியா.   மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது குறித்த சர்வதேச குழுவின் (International Continence Society) கூற்றுப்படி, இந்தப் பிரச்னை...