2011-05-30 எத்தன்
நடிகர்கள்: விமல்,சனுஜா, எம்.எஸ்.பாஸ்கர்.
கதை: ஊர் முழுக்க கடன் வாங்கி விட்டு, ஒளிந்து திண்டாடுகிறவனின் கதை.
கருத்து: வசூல்காரன்.
புள்ளிகள்:55
2011-05-26 மாவீரன்
நடிகர்கள்: ராம்சரண், காஜல் அகர்வால்.
கதை: முந்தைய ஜென்மத்தில் காதலித்தவர்கள் இந்த ஜென்மத்தில் இணைகிறார்களா என்பதே கதை.
கருத்து: மாவீரன் - பிரமாண்டமாக நிற்கிறான்.
புள்ளிகள்:50
2011-05-26 கண்டேன்
நடிகர்கள்: சாந்தனு,ராஷ்மி, சந்தானம்.
கதை: ஒரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான். கருத்து: லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!
புள்ளிகள்:45
0 comments:
Post a Comment