விந்தையான விடயங்கள்-03

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே  கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.
owl
நீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.
blue
கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட  எண்களுக்கான  பொதுவான பெயர் ஆகும்.

டைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய படம் எடுத்ததற்கு ஆன செலவு 200 மில்லியன் கள் செலவானது !?
titanic
மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.

நன்றி:கல்விக் கூடம் 


0 comments:

Post a Comment