கணிணிஉலகம்

விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். விண்டோஸ்...

சினிமா…

பங்குனி மாதத்தில் வந்த திரைப்படங்கள் 2012-04-09 மீராவுடன் கிருஷ்ணா நடிகர்கள்: ஏ கிருஷ்ணா, ஸ்வேதா, ராதா. கதை:மனைவிகளின் தகாத உறவுகள், கணவர்களின் சந்தேக புத்தியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம் கருத்து: நிறைவிலும் சந்தேகம்தான். புள்ளிகள்:40 2012-03-30 தனுஷின் “3” நடிகர்கள்:தனுஷ்,ஸ்ருதி ஹாசன்,பிரபு,பானுப்பிரியா,ரோஹிணி,சந்தானம். கதை: ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம். கருத்து: ஏன் இந்த கொலவெறி? புள்ளிகள்:45 2012-03-29 சேவற்கொடி நடிகர்கள்: அருண்பாலாஜி,பாமா,மகாதேவன்,பவன். கதை: தங்கையின்...