உலகெங்கும், அவ்வப்போது
கண நேரம் மரணமாகித்
தீடீர்
என்று திரும்பவும் உயிர் பெற்றுத் திரும்பியவர்கள்
பலர், தாம் இறந்திருந்த
அந்தக்
கணப்பொழுதில்
அவர்கள்
கண்ட நம்பமுடியாத காட்சிகளைக்
கதை , கதையாகச் சொல்லி
விபரித்திருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த மரண அனுபவம், வெவ்வேறு
பிரிவினருக்கும்,
அவரவர்
கலாச்சார
ரீதியாக
மாறுபடும்.
பெரும்பாலும்,
சில மதத்தவர்கள் தங்களைத்
தேவதைகள்
வந்து அழைத்துச் செல்வதாகவும்,
வேறு சிலர் தங்களைக் கன்னிப் பெண்கள்
கூட்டி
அணைத்துச்
செல்வதாகவும்,
ஏனையோர்
தங்களுக்குத்
தேவ...