மறைந்தேனே உன்னாலே
உன்
காதல்
எனைத்
தின்றதால்
ஆசையை
வளர்த்து
கருவறையில்காலம் தனைக்
கரைத்தேனே!
காதலின் அர்த்தம்
தெரியாமலேஎனக்கெனப்
பிறந்து வந்தவள் என
முற்றிலும்
துறந்தேனே!
அதானால் எண்ணம் எல்லாம்
அழகு அடைந்து
வாழ்வெல்லாம்
வாசம் மானதே!
வாசமான
எண்ணங்களை எல்லாம்
மனதோரம் அடை காத்து
காத்திருந்த வேளையில்
பிறந்த காதல்...
Mudichi - The Knot l Tamil love/Suspence/Thriller Short Film 2018
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காதல் என்றால் என்னவென்று தெரியாத இளையோர்களினால் பெண்களுக்கெதிராகக் காதல் என்ற போர்வையில் இப்படி எத்தனையோ கொடுமைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.இவற்றைத் தடுப்பதற்கு அரேபிய நாடுகள் போன்று பெண்கள் பாதுகாப்புக்கான கடுமையான சட்டங்கள் அரசு அமுல்படுத்தவேண்டும்.இல்லாவிடில் தனிப்பட் டவர்கள் அச் சட் டத்தினை கையிலெடுத்து விடுவார்.அதை விட வேறு வழி இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
...
அளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்
விட்டமின்கள் – (Vitamins)
சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது.
ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை...
தமிழரின் தோற்றுவாய்? [ எங்கிருந்து தமிழர்? ] பகுதி:07

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
இப்பொழுது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கியபட்டினப்பாலையில் எப்படி இந்த காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பை 2000ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள் என்பதை அடிகள் 20-27 மூலம் பார்ப்போம்.
"அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்காற் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)"
ஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்டஅணிகலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில்உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட,வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர்....
Subscribe to:
Posts (Atom)