சினிமா..


மாசிமாதத்தில் வெளிவந்த  திரைப்படங்கள்.
2012-02-07 மெரினா
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா,ஜெயப்பிரகாஷ்.
கதை: சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய திரைக்கதை.
கருத்து:
புள்ளிகள்:
2012-01-19 நண்பன்
நடிகர்கள்: விஜய், இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ்.
கதை: இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கல்லூரி மாணவர்களின் கதைதான் நண்பன்.
கருத்து: நண்பன் - நிதர்சனம்!
புள்ளிகள்:65
 2012-01-19 கொள்ளைக்காரன்
நடிகர்கள்: விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர், செந்தில் குமாரி.
கதை: திருட்டையே தொழிலாக கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செல்லும் கதை கொள்ளைக்காரன்.
கருத்து: ஒசரமா பறக்கும்....!
புள்ளிகள்:60
2012-01-19வேட்டை
நடிகர்கள்: ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி, நாசர்.
கதை: பயந்த சுபாவமுள்ள அண்ணன், வீரமும் துணிச்சலும் மிகுந்த தம்பி ஆகிய இரண்டு சகோதரர்களை பற்றிய கதை வேட்டை.
கருத்து: வேட்டை - தமிழ் சினிமா ரசிகர்களின் கோட்டை
புள்ளிகள்:60

0 comments:

Post a Comment