ஒளிர்வு-(15) தை த்திங்கள்அமரத்துவம் அடைந்த எமது அன்புச் சகோதரர் திரு.செல்லத்துரை தங்கரராஜா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

4 comments:

 1. vinothiny pathmanathan dkTuesday, January 17, 2012

  சகோதரர் செல்லத்துரை தங்கராஜா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலிகள் .
  அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றோம்.

  ReplyDelete
 2. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 3. சிவராசா குடும்பம்Tuesday, January 17, 2012

  அமரர் செல்வத்துரை தங்கராசாவுக்கு எமது குடும்பத்தின் சார்பில் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  ReplyDelete
 4. அமரர் திரு தங்கராசா அவர்களின்
  மறைவினால் கவலையுறும் அவரது உறவுகளின் துன்பத்தினை
  பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரினது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் .

  ReplyDelete