காதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]தூண்டில்
சிக்கி துடிக்கும் மீன் போலே
காதல் வலையில்
வீ ழ வைத்து
என்னைத்
தவிக்க  விட்டு போனவளே!
எனக்கு மட்டும் ஏன்,
உன் நினைவுகளை
மறக்க நினைக்கையில்
நீ தந்த   காதல்
காயமும் சுகமாகி
உன் மீது
நேசம் அதிகமாகுதடி
நீ தந்த
காதல் வலியை
இசையாக  மீட்டு விட
வேண்டும் என்று துடிக்கிறேன்
ஆனால்
இசை கூட
உன் நினைவாக மாறுதடி.
                                                                                  
                                           

1 comments: