ஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆடித்திங்கள் வணக்கம்

''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்ப ல் தலை''-[திருக்குறள்]

உலகில்வாழ்ந்தவர்,மறைந்தவர் கோடிகோடியாய் இருக்கலாம்.மக்கள் மனதில் நீங்கள் நிலைத்திருக்க என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட  ஆரம்பித்தால் நிச்சயம் உலகில் ஒவ்வொருவரும் நீடூடி வாழ்ந்துகொண்டிருப்பர்.
                                                                      

0 comments:

Post a Comment