
பிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ” தீராநதி” என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ், கனடா திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். தேனப்பன் அவர்களது தயாரிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த “Eclose” என்ற குறும்படத்தை இயக்கிய ம. பாஸ்க்கர் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் தனது குறும் படங்களால் பல அவார்டுகளை தட்டிக்கொண்டதோடு தன்னால் ஒரு விறுவிறுப்பான...