
உருண்டை புழு:
இவைதான் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும்
குடற்புழு. இது ஒரு மனிதனின் வயிற்றில் சராசரியாக 100 வரை இருக்கலாம். இந்த புழுக்கள் புரதச் சத்தை
விரும்பிச் சாப்பிடும்.
கொக்கி புழு:
கொக்கு புழுக்கள் மற்ற வகை குடற் புழுக்களை விட மிகச்சிறியவை. இவை குடற் சுவரில்
கொக்கி போல தொங்கிக் கொண்டிருக்கும். இவற்றின் குட்டிகள் மனித பாதத்தின் வழியாக
நேரடியாக மனித உடலுக்குள் நுழையக் கூடியவை.
சாட்டை புழு:
இந்த வகை புழுக்கள்...