சினிமா..


கடந்த 30  நாட்களில் வந்த திரைப்படங்கள்.
2012-01-11மம்பட்டியான்
நடிகர்கள்: பிரஷாந்த், மீரா ஜாஸ்மின், வடிவேலு, பிரகாஷ் ராஜ்.
கதை: மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற ஒரு தனிமனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மலையூர் மம்பட்டியான்.
கருத்து: மம்பட்டியான் - உச்சிய எட்ட முடியாதுங்க........!
புள்ளிகள்:40
2012-01-11 மௌன குரு
நடிகர்கள்: அருள்நிதி, இனியா, உமா ரியாஸ்கான். 
கதை: ஒரு கல்லூரி மாணவன் சந்திக்கும் வினோதமான மற்றும் அசாதாரணமான பிரச்சினைகளே கதை.
கருத்து: மௌனகுரு - மௌனம் கலையும்! சத்தமில்லாத சாதனை.
புள்ளிகள்:70

2012-01-11 உச்சிதனை முகர்ந்தால்
நடிகர்கள்: நீநிகா, சத்யராஜ், சீமான், நாசர், சங்கீதா.
கதை: இலங்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஈழத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமாகப் படிந்த ஒரு வடுவை, திரைக்காவியமாக்கியுள்ளார்
கருத்து: உச்சிதனை முகரலாம்.
2012-01-11 ராஜபாட்டை
நடிகர்கள்: விக்ரம், தீக்ஷா சேத், கே.விஸ்வநாதன்.
கதை: சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும் என்பதை சொல்லும் கதை.
கருத்து: ராஜபாட்டை - மண்ணாப் போச்சு.....!
புள்ளிகள்:40

0 comments:

Post a Comment